AAPKKL-2021-001: காரைக்கால் ஆணையருக்கு புகார், தெரு சாலை, சாக்கடை, கழிப்பிடம் சீர்செய்ய வேண்டும்.

Views: 264 Step-2 Posted on 21-12-2022 காரைக்கால் நகராட்சி ஆணையருக்கு, காரைக்கால் தோமாஸ் அருள் வீதி புது நகரில் இருக்கும் மூன்று அவல நிலையை சரி செய்து தர கோரி, கடந்த 21-12-2022 அன்று, குடியிருப்பு வாசிகள் சுமார் 20 நபர்கள் கையெழுத்துடன் புகார் அளிக்கப்பட்டது.  ஆனால், அதற்காக எந்த நடவடிக்கையோ பதிலோ காரைக்கால் நகராட்சி தராத நிலையில், 01-02-2022 அன்று அதே நகர் குடியிருப்பு வாசிகள் 40 நபர்கள் கையெழுத்துடன் லீகல் நோட்டீஸ் (Legal … Continue reading AAPKKL-2021-001: காரைக்கால் ஆணையருக்கு புகார், தெரு சாலை, சாக்கடை, கழிப்பிடம் சீர்செய்ய வேண்டும்.